jealous லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
jealous லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பேராசை

Labels: ,

நிறைந்த கண்களில், கரையும் வார்த்தைகள்..

உரித்த மார்பை நெரிக்கும் சொற்றொடர்கள்..

கருத்த மனதை வெளுக்கும் எண்ணங்கள்..

என் கவிதைக்கு பேராசை!