கொளுத்துவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொளுத்துவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மடமையை கொளுத்துவோம்

Labels: , , ,

ஆண்மைக்கும்

பெண்மைக்கும்

சான்றிதழாய்

சிறு சிசு.

ஆழத்தில்

ஆண்மைக்கே

வெற்றியாய் ஒரு

ஆரவாரம்..

பெண்மையின்

விசும்பல்

அனாதரவாய்.

மடமையை கொளுத்துவோம்